காணொளிகள்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நினைவூட்டல் அறிவித்தல்

அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் மற்றும் அதற்கு வெளியே செயற்பட வேண்டிய விதம் குறித்து நினைவூட்டும் அறிவித்தலை சபாநாயகரின் ஆலோசனைக்கமைய வழங்கவுள்ளதாக படைக்கள சேவிதர்...

Read more

சஹ்ரானின் மாமனார் உள்ளிட்ட மூவர் கைது

கடும்போக்குவாதம் தொடர்பில் வகுப்புகளை நடத்திய மூவர் குளியாப்பிட்டி – கெகுனுகொல்ல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை பயங்கரவாத ஒழிப்பு பிரிவினரால் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில்...

Read more

ஹரீன் மீது குட்டிஆரச்சி முறைப்பாடு

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, நாடாளுமன்றத்தில் வைத்து தன்னை தாக்கியதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக திஸ்ஸ குட்டிஆரச்சி வெலிக்கடை...

Read more

மலையகத்தின் பல இடங்களில் கவனயீர்ப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர். மஸ்கெலிய – பிரவுன்ஸ்விக் தோட்ட மக்கள் இன்று பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்....

Read more

ஒக்ஸ்போர்ட் தடுப்பூசி தொடர்பில் அச்சமடைய வேண்டியதில்லை

ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி தொடர்பில் அச்சமடைய வேண்டியதில்லை என்று பிரதமர் ஜஸ்டின் ரூடோ அறிவித்துள்ளார். ஐக்கிய அமெரிக்காவில் உற்பத்தியாகும் இந்த தடுப்பூசி தொடர்பில் வீணான கவலைகள் காணப்படுவதாகவும் அவர்...

Read more

ஒன்ராரியோவில் அஸ்ட்ராஜெனெகா செலுத்தியவருக்கு குருதி உறைதல்

ஒன்ராரியோவில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி செலுத்திக்கொண்டவருக்கு குருதி உறையும் நிலை ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. ஒன்னராரியோவில் இந்த நபரே இவ்வாறு குருதி உறையும் பக்கவிளைவுக்கு முகங்கொடுத்துள்ள முதலாவது நபராக பதிவாகியுள்ளார்....

Read more

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்று வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்று 13 ஆயிரத்து 776...

Read more

படகு விபத்தில் 100 பேர் பலியாகியிருக்கலாம்

லிபியாவில், மத்திய தரைக் கடலோரப் பகுதியில் அகதிகள் படகு விபத்துக்குள்ளானதில், 100 க்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. சுமார் 130 அகதிகளை ஏற்றிச் சென்ற...

Read more

சிறிலங்கா-சீனா இடையே பொருளாதார ஒப்பந்தம்

சீன பாதுகாப்பு அமைச்சரின் சிறிலங்கா பயணத்தின் போது, இரண்டு நாடுகளுக்கும் இடையில் முக்கியமான பொருளாதார உடன்பாடு ஒன்றும் கையெழுத்திடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல்...

Read more

கொழும்பு துறைமுக நகர இடையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நிறைவு

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மற்றும், இடையீட்டு மனுக்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளன. சிறிலங்கா அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள...

Read more
Page 15 of 225 1 14 15 16 225
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.