காணொளிகள்

அரசியல் கைதிகளை விடுதலை, பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும், அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும், யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது. அரசியல் கைதிகள் விடுதலைக்காக...

Read more

கொரோனா உதவி என்று இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் சிறிலங்காவில் தங்களின் சகாக்களுக்கு நிதியுதவி ?!?!

கொரோனா உதவி என்ற போர்வையில், இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் சிறிலங்காவில் உள்ள தங்களின் சகாக்களுக்கு நிதியுதவிகளை அனுப்பக் கூடும் என்று, ரஷ்ய தூதுவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிறிலங்காவின்...

Read more

ரொரன்டோவில் நீண்டகால பராமரிப்பு இல்லங்களுக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம்

ரொரன்டோவில் உள்ள நீண்டகால பராமரிப்பு இல்லங்களுக்கு முன்னால் அவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். தமது அன்புக்குரியவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு அவர்கள் வலியுறுத்தி பதாகைகளை தாங்கியவாறு நின்றிருந்தனர்....

Read more

தமிழகத்தின் 38ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை அறிவிப்பு

தமிழகத்தின் 38ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தை பிரித்து புதிதாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்று கடந்த மார்ச் மாதம்...

Read more

பத்திரிகையாளர் ஜாங் ஜான்னுக்கு (Zhang Zhao) நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதி

கொரோனா பரவலின் ஆரம்ப காலக் கட்டத்தில் வுஹானுக்கு விஜயத்தை மேற்கொண்டு பல உண்மை தகவல்களை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் ஜாங் ஜான்னுக்கு (Zhang Zhao) நான்கு ஆண்டுகள் சிறைத்...

Read more

வவுனியா பொது மருத்துவமனையில் 23 பேர் தனிமைப்படுத்தல்

வவுனியா பொது மருத்துவமனையில் பணியாற்றும், மருத்துவர்கள் உள்ளிட்ட 23 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா மருத்துவமனையில் காய்ச்சலுடன், அனுமதிக்கப்பட்டு கொரோனா தொற்றாளராக இனம் காணப்பட்ட பெண்,...

Read more

யாழிலும் முஸ்லிம்களின் சடலங்கள் எரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு

கொரோனா தொற்றினால் மரணமடையும், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களின் சடலங்கள் எரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது. முஸ்லிம் சமூகத்தின் ஏற்பாட்டில், யாழ்.மத்திய பேருந்து...

Read more

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் கொரோனாத் தொற்று

சீனாவின்  தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் கொரோனாத் தொற்று பரவியதை அடுத்து அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக உறுதிப்படுத்தப்பட்ட 21 கொரோனா வைரஸ் பாதிப்புகள்  சீனாவில் பதிவாகியுள்ளதாக...

Read more

புதுக்குடியிருப்பு தொற்றாளரின் வைரஸ் வீரியம் மிக்கது; வைத்தியர் ஆ.கேதீஸ்வரன்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்புப் பகுதியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளரின் வைரஸ் மிகவும் வீரியம் மிக்கதாகக் காணப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்....

Read more

யாழில் நால்வருக்கு கொரோனா தொற்று

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 393 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக யாழ். போதகா வைத்தியசாலைப் பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி...

Read more
Page 175 of 225 1 174 175 176 225
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.