காணொளிகள்

கட்டாய தனிமைப்படுத்தலுக்கு செலவிடும் பணத்தொகை குறைகிறது

விமானம் மூலம் கனடாவுக்குள் நுழையும் பயணிகள் கட்டாய தனிமைப்படுத்தலுக்காக 1,000 டொலருக்கும் அதிகமான பணத்தை செலுத்துவதைத் தவிர்க்கக் கூடியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தனிமைப்படுத்தலுக்கான செலவு முழுவதையும்,...

Read more

இந்தியாவில் கொரோனா தொற்று வெகுவாக அதிகரிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரங்களில் ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 736 பேருக்கு கொரோனா தொற்றுதியாகியுள்ளது. இதற்கமைய, இதுவரையில் இந்தியாவில் கொரோனா தொற்றுறுதியானோரின் மொத்த எண்ணிக்கை...

Read more

ஈரான் வெளிவிவகார அமைச்சரும் அணுநிலைய தாக்குதலுக்கு கண்டனம்

ஈரானின் நிலக்கீழ் அணு ஆய்வு நிலையம் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பதில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஈரானிய வெளிவிவகார அமைச்சர் மொஹமட் ஜவாட் ஷெரீப் (Mohammad Javad Zarif)...

Read more

தேவை ஏற்பட்டால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஹிட்லராக மாறுவார்; இராஜாங்க அமைச்சர் திலும்

தேவை ஏற்பட்டால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஹிட்லராக மாறுவார்” என போக்குவரத்து துறை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு...

Read more

உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் 80பேர் மீது இலஞ்ச, ஊழல் மற்றும் மோசடிகள் விசாரணை

உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களாக உள்ள 80 அரசியல்வாதிகள் மீது இலஞ்ச, ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவ்வாறு...

Read more

சீனாவின் அபிவிருத்தி வங்கியுடன் சிறிலங்கா அரசாங்கம் கடன் ஒப்பந்தம்

சீனாவின் அபிவிருத்தி வங்கியுடன் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் சிறிலங்கா அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது. குறித்த நிதி இந்த வாரம் கிடைக்கப்பெறும் என நிதி அமைச்சு...

Read more

அமெரிக்க டொலரின் விற்பனை விலை 203.73 ரூபா

மத்திய வங்கி இன்று  வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 203.73 ரூபாயாக அதிகரித்துள்ளது. அமெரிக்க டொலரின் விற்பனை விலை, கடந்த...

Read more

பிரதமர் – எதிர்க்கட்சித்தலைவர் சந்திப்பு

பிரதமர் ஜஸ்டின் ரூடோவிற்கும், எதிர்க்கட்சித்தலைவர் எரின் ஓ டூலுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இந்த வார இறுதிக்குள் நடைபெறவுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தினை...

Read more

ஏயர் கனடாவுக்காக விசேட திட்டம்

ஏயர் கனடாவுக்காக சமஷ்டி அரசாங்கம் விசேட திட்டமொன்றை அறிவிக்கவுள்ளதாக சி தொலைக்காட்சி குறிப்பிட்டுள்ளது. முற்பதிவு செய்த பயணிகளுக்கான பணத்தினை மீள வழங்குவதில் ஏற்பட்டு வந்த இழுபறிகளை அடுத்து...

Read more

இலட்சக்கணக்கான பக்தர்கள், கங்கை நதியில் புனித நீராடினர்

கும்ப மேளாவை முன்னிட்டு, உத்தரகண்டில் இன்று இலட்சக்கணக்கான  பக்தர்கள், கங்கை நதியில் புனித நீராடியுள்ளனர். உத்தரகண்டில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கும்ப மேளாவில், இலட்சக்கணக்கானோர்,...

Read more
Page 31 of 225 1 30 31 32 225
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.