செய்திகள்

ஜேர்மனியில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து ஒன்றில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தலைநகர் பெர்லினில் பொது மக்கள் கிறிஸ்துமஸ் மார்கெட் ஒன்றில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த போது வேகமாக வந்த கனரக வாகனம் ஒன்று மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

Read more

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் இதுதான்

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா...

Read more

ஜிம்பாப்வே அதிபர் தேர்தலில் 92 வயது முகாபே மீண்டும் போட்டி

ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் 92 வயதான ராபர்ட் முகாபே அதிபராக பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2017) முடிவடைகிறது. அதை தொடர்ந்து அதிபர்...

Read more

பொருத்து வீடுகளுக்கு பதிலாக பொருத்தமான வீடுகளைவலியுறுத்தி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்ட போராட்டம்!

மீள் குடியேற்ற அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பொருத்து வீடுகள் தங்களுக்கு வேண்டாம் என்றும், தங்களுக்கு தங்கள் சூழலுக்கும் பொருத்தமான வீட்டையே தருமாறு வலியுறுத்தியும், பொருத்து வீட்டுத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும்...

Read more

அலெப்போவில் மக்கள் வெளியேறுவதில்தொடரும்உ றுதியின்மை!

சிரியாவின் அலெப்போ நகரில் இருந்து, ஆயிரக்கணக்கான கிளர்ச்சியாளர்களையும், பொது மக்களையும் வெளியேற்றும் நடவடிக்கையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் உறுதியின்மையே நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும்...

Read more

வடக்கில் பொருத்து வீடுகளை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி -பொருத்து வீட்டுத் திடடத்திற்கு எதிராக கிளிநொச்சியில் போராட்டம்

போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 10 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொருத்து வீடுகளை அமைத்துதருமாறு...

Read more

சிங்கள பௌத்தர்களுக்கு உரித்தான உரிமைகள் சிறுபான்மையினருக்கும் கிடைக்க வேண்டும்

இலங்கையில் சிங்கள பௌத்தர்களுக்கு உரித்தான அனைத்து உரிமைகளும் நாட்டில் வாழும் சிறுபான்மை இனங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் நோக்கம் என்று அமைச்சர் லக்ஷ்மன்...

Read more

அடுத்த ஆண்டு கனடாவின் 150ஆவது பிறந்தநாள் நிகழ்வை உலகப் பிரசித்திபெறும் வகையில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளை ஒட்டாவா மேற்கொண்டு வருகிறது

கனடா தனது 150ஆவது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ள நிலையில், அதனை உலகப் பிரசித்தி பெறும் வகையில், பிரமாண்டமாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை தாம் மேற்கொண்டு வருவதாக ஒட்டாவா தெரிவித்துள்ளது. "ஒட்டாவா...

Read more

இலங்கையின் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்து ஐ.நா கவலை

இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவின் சில பிரிவுகள் குறித்து ஐக்கிய நாடுகள் மன்றம் கவலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்துக் கருத்து வெளியிட்டு்ளள இலங்கையில்...

Read more

கனேடிய மத்திய தேர்தல் நடைமுறைகளில் மாற்றங்கள்,மறுசீரமைப்புகளின் ஆரம்பகட்ட நடவடிக்கைகள்!

கனேடிய மத்திய அரசாங்கத்திற்கான தேர்தல் நடைமுறைகளில் மாற்றங்களையும் மறுசீரமைப்புகளையும் மேற்கொள்வதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அண்மையில் நடந்துமுடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலைத் தொடர்ந்து அங்கும்...

Read more
Page 901 of 952 1 900 901 902 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.