செய்திகள்

தியாக தீபம் திலீபன் அவர்களின் 29ஆவது ஆண்டு நினைவு தாயகம் உட்பட தமிழர் வாழும் பகுதி எங்கும் முன்னெடுக்கப்படுகிறது.

தமிழ் மக்கள் தமது உரிமைகளுடன் தாயக மண்ணில் தலைநிமிர்ந்து வாழ்வதை உறுதிசெய்வதற்காக உண்ணா நோன்பு போராட்டத்தை நடாத்தி தன் இன்னுயிரை நீத்த யாழ் பிராந்திய முன்னாள் அரசியல்துறை...

Read more

தியாக தீபம் லெப் கேணல் திலீபனின் 29 ஆம் ஆண்டு கேணல் சங்கரின் 15 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்

தியாக தீபம் லெப் கேணல் திலீபனின் 29 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் மற்றும் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்,வான்படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கரின் 15 ஆம்...

Read more

ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறு, கலாசாரத்திற்கான முதல் தேசிய அருங்காட்சியகம் அமெரிக்காவில் திறந்துவைப்பு

ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறு, கலாசாரத்திற்கான முதல் தேசிய அருங்காட்சியகம் ஒன்று அமெரிக்காவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வோசிங்டனின் உள்ள தேசியக் கட்டத்தொகுதிப் பகுதியில் அமைக்கப்பட்ட அந்த அருங்காட்சியத்தை அமெரிக்க...

Read more

பிரித்தானியாவின் எதிர்க்கட்சித் தலைவராக ஜெரமி கோர்பின் மீண்டும் தேர்வு

பிரித்தானியாவின் எதிர்க்கட்சித் தலைவராக ஜெரமி கோர்பின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒரு கடும் போட்டியை தொடர்ந்தே, பிரிட்டனில் எதிர்க்கட்சியான தொழிற்கட்சி உறுப்பினரும் இடதுசாரியாளருமான ஜெரமி கோர்பின் மீண்டும்...

Read more

கர்நாடக சட்டசபை தீர்மானம் அரசியல் சட்ட விதிமீறல் – உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்து கர்நாடக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அரசியல் சட்ட விதிமீறல் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஒருவர் கருத்து...

Read more

ஸ்காபரோ மத்திய பகுதியில் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றுள்ள கத்திக் குத்து

ஸ்காபரோ மத்திய பகுதியில் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றுள்ள கத்திக் குத்துச் சம்பவத்தில் பதின்ம வயது சிறுவன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். Scarborough Town Centre பகுதியில் நேற்று...

Read more

பிரித்தானிய இளவரசர் வில்லியம் குடும்பத்தினர் கனடாவை வந்தடைந்துள்ளனர்

பிரித்தானிய இளவரசர் வில்லியம் குடும்பத்தினர் எட்டுநாள் அரசுமுறைப் பயணமாக நேற்று கனடாவை வந்தடைந்துள்ளனர். இதற்கு முன்னர் திருமணமான புதிதில் ஐந்து ஆண்டுகளின் முன்னர் கனடாவுக்கு வருகை தந்திருந்த...

Read more

இலங்கை பாரிய நிதி நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது – பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை

இலங்கை அரசாங்கம் பாரிய நிதி நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அரசாங்க கடன்கள் வேகமாக அதிகரித்தல், பாரிய நிதிப் பற்றாக்குறை மற்றும் வெளிநாட்டு...

Read more

விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் தொடர்பிலான ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்பு – இலங்கை அரசை அதிருப்தி

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கினால் ஏற்படும் விளைவுகள் குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு தீவிர கவனம் செலுத்தி வருவதாக...

Read more

புதிய அரசியலமைப்பு தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்குமா – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

இல்ஙகை அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களின் 65 ஆண்டு கோரிக்கைகளையும், அவர்களின் அபிலாஷைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் நியாயமான தீர்வு கிடைக்குமா என முன்னாள்...

Read more
Page 942 of 952 1 941 942 943 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.