தடுப்பூசிக்கான வயதெல்லையக் குறைத்தது கனடா

அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசியை 30வயதுக்கு அதிகமான எவரும் பெற்றுக்கொள்ள முடியும் என்று நோய்த்தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு அறிவித்துள்ளது. மாகாணங்கள் மற்றும் வெளிநோயாளர் பிரிவுகள் தமது வரையறுக்கப்பட்ட...

Read more

ஒக்ஸ்போர்ட் தடுப்பூசி தொடர்பில் அச்சமடைய வேண்டியதில்லை

ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி தொடர்பில் அச்சமடைய வேண்டியதில்லை என்று பிரதமர் ஜஸ்டின் ரூடோ அறிவித்துள்ளார். ஐக்கிய அமெரிக்காவில் உற்பத்தியாகும் இந்த தடுப்பூசி தொடர்பில் வீணான கவலைகள் காணப்படுவதாகவும் அவர்...

Read more

ஒன்ராரியோவில் அஸ்ட்ராஜெனெகா செலுத்தியவருக்கு குருதி உறைதல்

ஒன்ராரியோவில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி செலுத்திக்கொண்டவருக்கு குருதி உறையும் நிலை ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. ஒன்னராரியோவில் இந்த நபரே இவ்வாறு குருதி உறையும் பக்கவிளைவுக்கு முகங்கொடுத்துள்ள முதலாவது நபராக பதிவாகியுள்ளார்....

Read more

வாரவிடுமுறை முற்பதிவுகள் இரத்தாகின

ஒன்ராரியோ உள்ளிட்ட பகுதிகளில் வாரவிடுமுறைகளை கழிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசாரங்கள் மற்றும் விடுதிகளுக்கான முற்பதிவுகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல்களை விடுதிகள் மற்றும் உணவகங்கள் ஆகியவற்றின்...

Read more

ஒன்ராரியோவில் அதிகளவான தொற்றாளர்கள்

ஒன்ராரியோவில் ஏழாவது நாளாகவும் அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் கணப்பட்டுள்ளதாக பொதுசுகாதாரத்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். அதன்பிராகரம் இன்றைய நாளில் இதுவரையில் 4ஆயிரத்து812 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேபோன்று...

Read more

கனடிய பிரதமரிடம் பயண கட்டுப்பாடுகள் குறித்து விசேட கோரிக்கை

அவசியமற்ற அனைத்து பயணங்களும் குறைக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில், தரை மற்றும் வான் எல்லைக் கடப்புகளில் "கடுமையான" நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துமாறு கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது....

Read more

மரணங்களில் புதிய போக்கு ஏற்பட்டுள்ளதாக அதிகரிகள் தெரிவிப்பு

மருத்துவ உதவியைப் பெறுவதற்கு முன்னரே, கொரோனா தொற்றாளர்கள் துரிதமாக உடல்நிலை மோசமடைந்து இறந்து கொண்டிருக்கும் புதிய போக்கு உருவாகியுள்ளதாக ஒன்ராறியோ மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து...

Read more

காவல்துறைக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கியமை தவறு- டக்போர்ட்

வெளியிடங்களில் நடமாடும் மக்களை தன்னிச்சையாக தடுத்து நிறுத்துவதற்கு காவல்துறையினருக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கும் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் போது, தவறு செய்து விட்டதாக ஒன்ராறியோ முதல்வர் டக்...

Read more

ரொறன்ரோவில் வெறுப்புணர்வு குற்றங்கள் 51 சதவீதம் அதிகரிப்பு

ரொறன்ரோவில் கடந்த ஆண்டு வெறுப்புணர்வு குற்றங்கள் 51 வீதம் அதிகரித்துள்ளதாக, ரொறன்ரோ காவல்துறை தெரிவித்துள்ளது. வெறுப்புணர்வு குற்றங்கள் தொடர்பான ஆண்டு புள்ளிவிபர அளிக்கையை ரொறன்ரோ காவல்துறை நேற்று...

Read more

காவல்துறையினர் மீது குற்றச்சாட்டு

கொரோனா விதிமுறைகளை மீறி, Aylmer இல் உள்ள கடவுளின் சபை தேவாலயத்தில் இரண்டு ரொறன்ரோ காவல்துறையினர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக Aylmer காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த...

Read more
Page 10 of 167 1 9 10 11 167
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.