ஈராக் தாக்குதலில் கனடிய படைகளின் கணிசமான ஒத்துழைப்பு வெளியானது

ஈராக்கில் கடந்த வாரம், ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாத தரப்பினர் மீது தாக்குதல்களை நடத்துவதற்கு கணிசமான ஒத்துழைப்புக்களை வழங்கியதாக தி கனடியன் பிரஸ் உடனான பிரத்யேக பேட்டியில்இ மேஜர்-ஜெனரல். பீட்டர் டேவ்...

Read more

கொரோனா தடுப்பூசி விநியோகம் சீராக அமையும்; அமைச்சர் அனித்தா

அடுத்து வரும் காலப்பகுதியில் கொரோனா தடுப்பூசிகளின் கொள்வனவு சீராக அமையவுள்ளதாக அமைச்சர் அனித்தா ஆனந்த் தெரிவித்துள்ளார். தற்போது, உள்நாட்டில் விநியோக பணிகள் தொடர்ச்சியாக நடைபெற ஆரம்பித்துள்ளதாகவும் அவர்...

Read more

கனடா மூன்றாவது அலை குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்தின் எச்சரிக்கை

கொரோனா தொற்றின் மூன்றாவது அலையினால் கனடா கடினமான நிலையை எதிர்கொண்டுள்ளது என்று, உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகத்துக்கான  சிறப்பு ஆலோசகர்  மருத்துவர் பீற்றர் சிங்கர் தெரிவித்துள்ளார்....

Read more

தடுப்பூசியைப் போட்டார் ஜோன் டொரி

ரொறன்ரோ நகர முதல்வர் ஜோன் ரொறி (John Tory) கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதலாவது அளவைப் பெற்றுள்ளார். அவர், Queen Street Westஇல் அமைந்துள்ள மருந்தகத்தில், அஸ்ட்ரா...

Read more

கனடாவில் கொரோனா தொற்று பரவல் வீதம் அதிகரிப்பு

கனடாவில் கொரோனா தொற்று பரவல் வீதம், அமெரிக்காவை விட அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்று பரவல் ஆரம்பித்த பின்னர் முதல் முறையாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக,...

Read more

யுகோன் Yukon பிராந்திய சட்டமன்றத்துக்கு நாளை யுகோன் Yukon பிராந்திய சட்டமன்றத்துக்கு நாளை

கொரோனா தொற்றுப் பரவலுக்குப் பின்னர் கனடாவில் ஐந்தாவது யுகோன் Yukon பிராந்திய சட்டமன்றத்துக்கு நாளையுகோன் Yukon பிராந்திய சட்டமன்றத்துக்கு நாளைதிங்கட்கிழமை இடம்பெறவுள்ளது. யுகோன் Yukon பிராந்திய சட்டமன்றத்துக்கு...

Read more

பிரம்டன் விபத்தில் ஒருவர் பலி

பிராம்ப்டனில் நேற்றிரவு இரண்டு வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளார். Steeles Avenueவுக்கு வடக்கே, நேற்றிரவு 9.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக அவசர சேவைப்...

Read more

இப்போதைக்கு தேர்தல் இல்லை; பிரதமர் ரூடோ

மூன்றாவது கொரோனா அலைக்கு மத்தியில் நாட்டில் தேர்தல் ஒன்றை நடத்தி நெருக்கடிகளை ஏற்படுத்த முனையவில்லை என்று பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்தார். லிபரல் கட்சியின் மூன்று நாள்...

Read more

அதிதீவிர சிகிச்சைப்பிரிவு தாதியர் விவகாரம்; மாகாண நிருவாகத்திடம் கோரிக்கை

அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து தாதியர்கள் இடமாற்றப்படுவதை மாகாண அரசாங்கம் ஒருங்கிணைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரொரண்டோவில் உள்ள மைக்கல் கரோன் (michael Garron) மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் மைக்கல்...

Read more

ஒன்ராரியோவில் இன்று அனைத்துப் பிரிவினரும் கொரோனா தடுப்பூசி

ஒன்ராரியோவில் இன்று அனைத்துப் பிரிவினரும் கொரோனா தடுப்பூசியைப் செலுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டியுள்ளனர். காலைமுதல் நூற்றுக்கணக்கானவர்கள், வெளிநோயர் பிரிவுகளுக்கு நேரடியாகச் சென்று நீண்ட வரிசைகளில் காத்திருந்து தடுப்பூசியின் முதலாவது...

Read more
Page 21 of 167 1 20 21 22 167
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.