கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி

கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளவர்கள் கொரோனா தடுப்பூசியைப் பெறுவதற்கு ஏற்புடையவர்கள் என்று ரொரண்டோ சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இவ்வாறானவர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கைகள்...

Read more

இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதில் குழப்பம்

பிரித்தானிய இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கில் கனடாவின் சார்பில் யார் பங்கேற்பது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எலிசபெத் மகாராணியின் கணவரான இளவரசர் பிலிப் காலமாகியுள்ள நிலையில்,...

Read more

மருந்தகப் பணியாளர் இருவருக்கு கொரோனா தொற்று

ரொறன்ரோவில், தடுப்பூசி செலுத்தப்படும் மருந்தகங்களில் பணியாற்றும் இரண்டு நகரப் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் Metro Toronto Convention Centre இல் உள்ள மருந்தகத்தில்...

Read more

பயணக் கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிப்பு

கனடாவில் கொரோனாவின் மூன்றாவது அலை காணப்படுவதால், பயணக் கட்டுப்பாடுகள் மேலும் நீடிக்கப்படும் என்று, தகவல்கள் கூறுகின்றன. கனடாவில் தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாடுகள் எதிர்வரும் ஏப்ரல்...

Read more

ஒன்ராறியோ மருத்துவமனைகளில் அவசரகால நடைமுறை

ஒன்ராறியோவில் மருத்துவமனைகளில் அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் அனுமதிக்கப்படும் நிலையில் இரண்டு அவசரநிலை உத்தரவுகளை மாகாண அரசாங்கம் பிறப்பித்துள்ளது. இதற்கமைய, அவசர சிகிச்சைப் பிரிவின் கொள்திறனை அதிகரிக்கும் வகையில்,...

Read more

கொரோனா தொற்றினால் மருத்துவமனைகளில் நெருக்கடிகள்- சுகாதார பிரிவினர்

ஒன்ராறியோவில் கடந்த 7 நாட்களில் சராசரியாக 3 ஆயிரத்து 255 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த வாரத்தின் நிலையுடன் ஒப்பிடுகையில் இது...

Read more

மக்கள் பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு இல்லை – விஜய்

தமிழர் தாயகத்தில் ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பது யாழ்.மேயர் மணிவண்ணனின் கைதின் மூலம் வெளிப்பட்டுள்ளதாக ஸ்காபரோ றூஜ் பார்க் தொகுதி ஒன்ராரியோ...

Read more

யாழ்.மேயர் கைதுக்கு கனடிய மேயர்கள் கண்டனம்

யாழ்.மேயர் மணிவண்ணனின் கைதுக்கு ரெரண்டோ மற்றும் பிரம்டன் மேயர்கள் கடுமையான கண்டனத்தினை வெளியிட்டுள்ளனர். ரொரண்டோ மேயர் ஜோன் டொரி (JOHN TORRY) தனது கீச்சகப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,...

Read more

ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்தார் ரூடோ

மறைந்த இளவரசர் பிலிப்பின் பிரிவினையிட்டு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதாக பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார். அத்துடன் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களும் அஞ்சலிகளைச் செலுத்தியதோடு, கனடாவில் நாடாளவிய ரீதியில்...

Read more

புலம்பெயர் பண்ணைத் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

ரொரண்டோ சர்வதேச வானூர்தி நிலையத்தின் ஊடாக பிரவேசிக்கும் புலம்பெயர் பண்ணைத் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த தகவலை கனடியன் பிரஸ் (CANDIAN PRESS)...

Read more
Page 22 of 167 1 21 22 23 167
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.