காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட அடுத்தவாரம் விரைகிறார் பிரதமர் ஜஸ்ரின்

பிரிட்டிஷ் கொலம்பியாவில் பரவிய காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட பிரதமர் ஜஸ்ரின் ட்ருடோ அடுத்த வாரம் அங்கு செல்லவுள்ளார். இதற்கான திகதி உறுதிப்படுத்தப்படாத நிலையில், அவர் அங்கு...

Read more

நோர்த் யோர்க் குடியிருப்பு கட்டடத்தில் தீ: பெண் உயிரிழப்பு

ரொறன்ரோவின் வடக்கே நோர்த் யோர்க் பகுதியிலுள்ள அடுக்கு மாடி கட்டடமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த கட்டடத்தின் எட்டாவது மாடியிலேயே தீ பரவியுள்ளது. தீ...

Read more

கனடாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் துரிதமாக இருக்கும்: சர்வதேச நாணய நிதியம்

ஜி-7 நாடுகள் மத்தியில் கனடாவின் பொருளாதார வளர்ச்சியானது நடப்பாண்டில் துரிதமாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்வுகூறியுள்ளது.சர்வதேச நாணய நிதியத்தின் உலக பொருளாதார கண்ணோட்டத்தில் அடிப்படையில்...

Read more

புதைகுழி ஏற்படும் அபாயம்: ரொறன்ரோவில் போக்குவரத்து தடை

ஒன்ராறியோவின் கிரேட்டர் ரொறன்ரோ பகுதியில் பேவிவ் அவெனிவ் மற்றும் யோர்க் மில்ஸ் வீதி ஆகியவற்றை இணைக்கும் பகுதியில் பிரதான நீர்க்குழாய் வெடித்ததில் குறித்த பகுதியூடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது....

Read more

நெருக்கடிமிக்க பிகாங்ஜிகமிற்கு புதிய சுகாதார ஊழியர்கள் நியமனம்

வடமேற்கு ஒன்ராறியோவிலுள்ள புறநகர் பகுதியான பிகாங்ஜிகம் ஃபெஸ்ட் நேஷனில் 20 முழுநேர மனநல சுகாதார ஊழியர்களை நியமிப்பதற்கென ஒன்ராறியோ சுகாதார அமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். குறித்த...

Read more

ரொறன்ரோ துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு

ரொறன்ரோவின் மால்வெர்ன் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்தது. சம்பவம்...

Read more

மொன்றியலில் தற்காலிக ஊழியர்கள் போராட்டம்

வேளாண் தொழிலாளர்களின் உரிமைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக தெரிவித்து, தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களும், அவர்களது ஆதரவாளர்களும் மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மொன்றியல் புனித ஜோசப் செபக்கூடத்திற்கு முன்னால் நேற்று...

Read more

சிறிலங்காவில் நம்பகமான பொறுப்புக்கூறலை வலியுறுத்துகிறார் கனடியப் பிரதமர்

சிறிலங்காவில் பொறுப்புக்கூறல் இடம்பெற வேண்டும் என்று கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே வலியுறுத்தியுள்ளார். கறுப்பு ஜூலை நினைவுகூரலை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “1983ஆம்...

Read more

காட்டுத்தீயினால் பாதிக்கபட்ட மக்களுக்கு உதவ 100 மில்லியன் டொலர்கள்

பிரிட்டிஷ் கொலம்பிய காட்டுத்தீயினால் பாதிக்கபட்ட மக்களுக்கு உதவ 100 மில்லியன் டொலர்கள் போதுமானது என புதிய ஜனநாயக கட்சி அரசின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் மைக் ஃபான்வோர்த்...

Read more

கனடாவுக்கு புகலிடம் கோரிய துருக்கியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

னடாவில் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்துள்ள துருக்கி நாட்டை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில் 5 மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடா குடியமர்வு துறை...

Read more
Page 155 of 167 1 154 155 156 167
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.