பாலியல் குற்றச்சாட்டில் ரொரண்டோ காவல்துறை உத்தியோகத்தர்

ரொரண்டோ காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கடந்த வாரம் பாலியல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று அவர் கைது...

Read more

மேலதிகமாக ஏழு தடுப்பூசி விநியோக மையங்கள்; அல்பேர்ட்டா முதல்வர்

மேலதிகமாக ஏழு தடுப்பூசி விநியோக மையங்கள் திறக்கப்படவுள்ளதாக அல்பேர்ட்டா முதல்வர் ஜேசன் கென்னி தெரிவித்தார். இதன்மூலம் மணித்தியாலத்திற்கு ஆயிரம் தடுப்பூசிகளை மாகாணம் முழுவதும் விநியோகிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர்...

Read more

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 41பேர் உயிரிழப்பு

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 10ஆயிரத்து 858பேர் பாதிக்கப்பட்டதோடு 41பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும்...

Read more

60 கல்வியியல் திட்டங்களை நிறுத்த முடிவு

பொது நிதியில் இயங்கும், ஒன்ராறியோவில் உள்ள Laurentian பல்கலைக்கழகம் 60 கல்வியியல் திட்டங்களை நிறுத்த முடிவு செய்துள்ளது, குறைந்தளவு மாணவர்கள் சேர்க்கை இடம்பெறுகின்ற கற்கை நெறிகளே இடைநிறுத்தப்படுவதாக...

Read more

ரொரண்டொவில் விடுக்கப்பட்டுள்ள கொரோனா எச்சரிக்கை

தற்போதைய நிலை நீடித்தால், ரொறன்ரோவில் ஏப்ரல் மாத இறுதியில், நாளாந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 500 ஐ தொடக் கூடும் என்று, ரொறன்ரோ நகரின்...

Read more

கட்டாய தனிமைப்படுத்தலுக்கு செலவிடும் பணத்தொகை குறைகிறது

விமானம் மூலம் கனடாவுக்குள் நுழையும் பயணிகள் கட்டாய தனிமைப்படுத்தலுக்காக 1,000 டொலருக்கும் அதிகமான பணத்தை செலுத்துவதைத் தவிர்க்கக் கூடியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தனிமைப்படுத்தலுக்கான செலவு முழுவதையும்,...

Read more

துருக்கி ஆயுதக்கொள்வனவு அமைதியை குலைத்துள்ளது; கனடிய வெளிவிவகார அமைச்சர்

துருக்கிக்கான ஆயுதக் கொள்வனவு அனுமதியை கனடா ரத்துச் செய்துள்ளதாக, கனேடிய வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னியோ (Marc Garneau) அறிவித்துள்ளார். துருக்கிக்கான ஆயுதக் கொள்வனவு அனுமதிகளை கனடா...

Read more

யுகோன் பிராந்திய சட்டமன்றத்துக்கு சிறுபான்மை அரசாங்கம்

கனடாவின் யுகோன் Yukon பிராந்தியத்தில் சட்டமன்றத்துக்கு திங்கட்கிழமை நடந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் சிறுபான்மை அரசாங்கம் அமைக்கப்படும் நிலை தோன்றியுள்ளது. இந்த தேர்தலில்,...

Read more

ஒன்ராரியோவில் மீண்டும் மெய்நிகர் முறையில் பாடசாலைக்கல்வி

ஒன்ராரியோவில் மறு அறிவித்தல் வரையில் பாடசாலைக் கல்வி மெய்நிகர் முறையிலேயே தொடரும் என்று முதல்வர் டக் போர்ட் தெரிவித்தார். ஒன்ராரியோ மாகாண அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றிருந்த...

Read more

பிரதமர் – எதிர்க்கட்சித்தலைவர் சந்திப்பு

பிரதமர் ஜஸ்டின் ரூடோவிற்கும், எதிர்க்கட்சித்தலைவர் எரின் ஓ டூலுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இந்த வார இறுதிக்குள் நடைபெறவுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தினை...

Read more
Page 19 of 167 1 18 19 20 167
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.